ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகளின் விலை நிலவரம்!

author img

By

Published : Jun 17, 2022, 10:43 AM IST

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (ஜூன் 17) காய்கறி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

KOYAMBEDU MARKET VEGETABLE PRICE
KOYAMBEDU MARKET VEGETABLE PRICE

சென்னை : கோயம்பேடு மார்கெட்டில் அண்மையில் 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையான கிலோ தக்காளி இன்று 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

காய்கறி இன்றைய விலை ( ஒரு கிலோ )

  • பெங்களூர் தக்காளி 60
  • லோக்கல் தக்காளி 60
  • பெரிய வெங்காயம் 26
  • சாம்பார் வெங்காயம் 30
  • பெரிய பூண்டு 160
  • சின்ன பூண்டு 150
  • கேரட் 40
  • காலிபிளவர் 30
  • பீன்ஸ் 60
  • பீட்ரூட் 48
  • வெண்டைக்காய் 40
  • பாகற்காய் 40
  • கத்திரிக்காய் 25
  • முட்டைகோஸ் 26
  • குடைமிளகாய் 40
  • கொத்தவரை 169
  • வெள்ளரி 10
  • முருங்கைக்காய் 60
  • இஞ்சி 40
  • பச்சை பட்டாணி 90
  • பச்சை மிளகாய் 30
  • கருணைக்கிழங்கு 45
  • கோவக்காய் 17
  • மாங்காய் 30
  • மரவள்ளி 67
  • நூக்கல் 45
  • பீர்கங்காய் 89
  • உருளைக்கிழங்கு 30
  • முள்ளங்கி 25
  • சேனைகிழங்கு 30
  • சேப்பங்கிழங்கு 48
  • புடலங்காய் 25
  • சுரைக்காய் 20
  • அவரை 40
  • நெல்லிக்காய் 50
  • மக்காச்சோளம் 85

சின்ன தேங்காய் ஒன்று 25 ரூபாய்க்கும் , பெரிய தேங்காய் ஒன்று 28 ரூபாய்க்கும் , வாழைப்பூ ஒன்று 30 ரூபாய்க்கும் , வாழை தண்டு ஒன்று 6 ரூபாய் 50 காசுகளுக்கும் , பூசணி ஒன்று 26 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 26 ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.