ETV Bharat / state

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு..!

author img

By

Published : Nov 10, 2022, 11:59 AM IST

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு
ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

மாவட்டம் வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்,

கோயம்புத்தூர் – 233

விழுப்புரம் – 244

விருதுநகர் – 164

புதுக்கோட்டை – 135

நாமக்கல் – 200

செங்கல்பட்டு – 178

ஈரோடு – 243

திருச்சி – 231

மதுரை – 164

ராணிப்பேட்டை – 118

திருவண்ணாமலை – 376

அரியலூர் – 75

தென்காசி – 83

திருநெல்வேலி – 98

சேலம் – 276

கரூர் – 90

தேனி – 85

சிவகங்கை – 103

தஞ்சாவூர் – 200

ராமநாதபுரம் – 114

பெரம்பலூர் – 58

கன்னியாகுமரி – 134

திருவாரூர் – 182

வேலூர் – 168

மயிலாடுதுறை – 150

திருப்பத்தூர் – 240

கள்ளக்குறிச்சி – 116

திருப்பூர் – 240

நீலகிரி – 76

சென்னை – 344

தருமபுரி – 98

நாகப்பட்டினம் – 98

திருவள்ளூர் – 237

தூத்துக்குடி – 141

கடலூர் – 245

திண்டுக்கல் – 312

காஞ்சிபுரம் – 274

கல்வி தகுதி:

விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள்‌ நேர்முகத்‌ தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌ அடிப்படையிலும்‌, விண்ணப்பதாரர்‌ சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும்‌, தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் நேரடி வளைதள இணைப்பின் மூலம் 14.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.