ETV Bharat / state

அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்

author img

By

Published : Jul 2, 2022, 7:09 PM IST

Updated : Jul 2, 2022, 7:53 PM IST

அதிமுக சட்டவிதிப்படி நான்தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்
அதிமுக சட்டவிதிப்படி நான்தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்

அதிமுகவின் சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிமுக சட்டவிதிப்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் - ஓபிஎஸ்

நிகழ்சிக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பாக எங்களின் இதயம் கனிந்த முழு ஆதரவைத் தருகிறோம்.

அதிமுகவின் சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் கழகத்தின்(அதிமுக) ஒருங்கிணைப்பாளர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Live:சென்னையில் ஆதரவுகோரும் திரௌபதி முர்மு: கூட்டணிக்கட்சித்தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு!

Last Updated :Jul 2, 2022, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.