ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 9ஆம் நாள்: 60-இல் இந்தியா; சீனா தொடர்ந்து ஆதிக்கம்

author img

By

Published : Jul 31, 2021, 10:11 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நேற்று (ஜூலை 30) இந்தியா 46ஆவது இடத்தில் இருந்த நிலையில், இன்று (ஜூலை 31) 60ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 9ஆம் நாள், டோக்கியோ ஒலிம்பிக் ஒன்பதாம் நாள் பதக்கப் பட்டியல், OLYMPIC MEDAL TALLY, ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்,
Tokyo Olympics: Day 9 medal tally

டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் ஒன்பதாவது நாளான இன்றும் (ஜூலை 31) இந்தியா பதக்கம் ஏதும் வெல்லவில்லை.

ஒரே நாளில் 6 தங்கம்

தற்போது பதக்கப் பட்டியலில், சீனா 21 தங்கம், 13 வெள்ளி, 12 வெண்கலம் என 46 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று மட்டும் சீனா 6 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, ஜப்பான் 17 தங்கம், அமெரிக்கா 16 தங்கம் என முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா ஒரு வெள்ளியுடன் 60ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் ஒன்பதாம் நாள் பதக்கப் பட்டியல்

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்: இந்தியாவின் போட்டிகள் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.