ETV Bharat / sitara

ஜூனியர் என்டிஆருக்கு உடற்பயிற்சியின் போது விபத்து... மருத்துவமனையில் அனுமதி...

author img

By

Published : Nov 6, 2021, 2:48 PM IST

Updated : Nov 6, 2021, 3:13 PM IST

பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தின் நடிகரான ஜூனியர் என்டிஆருக்கு உடற்பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

junior ntr admitted hospital
junior ntr admitted hospital

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். படத்தில் நடித்துவருகிறார். இந்தநிலையில், ஜூனியர் என்டிஆர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் தெலுங்கு திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிப்பு

Last Updated :Nov 6, 2021, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.