ETV Bharat / sitara

‘என் இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டார்’ - நடிகர் சிவகார்த்திகேயன்

author img

By

Published : Dec 12, 2021, 1:06 PM IST

நடிகர் ரஜினிகாந்துக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

birthday-wishes-to-rajini
birthday-wishes-to-rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 71ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் அவருக்கு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,

மதிப்புக்குரிய நண்பர்..சூப்பர் ஸ்டார் திரு.ரஜினி காந்த் அவர்கள் என்றும் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்வுடன் வாழ அவர் பிறந்த நாளான இந்த நன்னாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன் வாழ்த்துக்கள்.

  • மதிப்புக்குரிய
    நண்பர்..
    சூப்பர் ஸ்டார்
    திரு.ரஜினி காந்த்
    அவர்கள் என்றும்
    ஆரோக்கியத்துடன்
    நீண்ட ஆயுளுடன்
    மகிழ்வுடன் வாழ
    அவர் பிறந்த நாளான
    இந்த நன்னாளில் வாழ்த்துவதில்
    மகிழ்ச்சியடைகிறேன்
    வாழ்த்துக்கள்.@rajinikanth pic.twitter.com/MJIJk8nWPm

    — Bharathiraja (@offBharathiraja) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நடிகர் சிவகார்த்திகேயன்

”என் இன்ஸ்பிரேஷன் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உங்களுடன் உரையாடிய சில நொடிகளில் கிடைத்தன நொடியும் சிறப்பு வாய்ந்தது. அது மேலும் கடினமாக உழைக்க எனக்கு கூடுதல் ஆற்றலை அளித்தது. Love you sir” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சார்

இயக்குனர் மாரி செவ்வராஜ்

“இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”

  • இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ⁦@rajinikanth⁩ அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤️💐 pic.twitter.com/qjHu9aF1c9

    — Mari Selvaraj (@mari_selvaraj) December 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இயக்குனர் நெல்சன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சார்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

இதையும் படிங்க : ரஜினிகாந்த் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து மழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.