ETV Bharat / city

ரயில்வே தேர்வில் 90% வட மாநிலத்தவர் தேர்ச்சி..! அதிர்ச்சி ஏற்படுத்திய தரவுகள்!

author img

By

Published : Sep 19, 2019, 12:01 AM IST

மதுரை: மதுரை கோட்டத்தில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் தேர்ச்சியானவர்களில் 90 விழுக்காடு வடமாநிலத்தவர்களே என தகவல் வெளியாகியுள்ளது.

railway exam

மதுரை கோட்டத்தில் முதல் இருப்புப்பாதை தொடர்பான பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்.,17ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சியானவர்களில் அதிகளவில் கேரளா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே தேர்ச்சி ஆகியுள்ள விவரங்கள் வெளியாகியுள்ளது.

முதல் இருப்புப்பாதை தொடர்பான 572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில், 20க்கும் குறைவான தமிழர்களே தேர்வாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ரயில்வே தேர்வுகளிலும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையும் படிங்க:

"ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ்" - மத்திய அரசு அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்காததே இதற்குக் காரணம் என ரயில்வே துறை தரப்பில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

madurai region railway  southern railways scam  frauds in railway jobs  90 percent of the railway jobs  railway jobs offered to North
தேர்வு முடிவுகள்
madurai region railway  southern railways scam  frauds in railway jobs  90 percent of the railway jobs  railway jobs offered to North
தேர்வு முடிவுகள்
madurai region railway  southern railways scam  frauds in railway jobs  90 percent of the railway jobs  railway jobs offered to North
தேர்வு முடிவுகள்
madurai region railway  southern railways scam  frauds in railway jobs  90 percent of the railway jobs  railway jobs offered to North
தேர்வு முடிவுகள்
Intro:Body:*மதுரை கோட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 90சதவித வடமாநிலத்தவர்களே தேர்வு அதிர்ச்சி தகவலால் பரபரப்பு*




மதுரை கோட்டத்தில் முதல் இருப்புபாதை தொடர்பான பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு கடந்த ஆண்டு செப்-17ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சியானவர்களில் அதிகளவில் வடமாநிலத்தவர்களும், கேரள மாநிலத்தவர்களையும் சேர்ந்தவர்களே தேர்ச்சி ஆகியுள்ள விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல் இருப்புபாதை தொடர்பான 572பணியிடங்கள் நிரப்பபட்டதில் 20க்கும் குறைவான தமிழர்களே தேர்வாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ரயில்வே தேர்வுகளிலும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுவதாக கடும் குற்றச்சாட்டு எழும் நிலையில். மதுரை கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி ஆகியுள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்தாதே காரணம் என ரயில்வே துறை தரப்பில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.