ETV Bharat / city

பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

author img

By

Published : Sep 17, 2020, 12:07 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Breaking News

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ஆரோக்கியமான உடல்நலத்துடன் பிரதமர் மோடி பல்லாண்டு காலம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'எடப்பாடியாரை புறம்பேசுபவர்கள் இதைப் படித்தாவது திருந்தட்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.