ETV Bharat / business

விலை குறையாத தக்காளி - கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்

author img

By

Published : May 24, 2022, 8:09 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், அனைத்து வகையான காய்களின் இன்றைய(மே 24) விலை நிலவரம் குறித்து காண்போம்.

Tomato Price in Chennai Koyambedu
Tomato Price in Chennai Koyambedu

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய (மே 24) விலை நிலவரம்

காய்கறிவிலை (கிலோ)
அவரைக்காய்ரூ.90
நெல்லிக்காய்ரூ.50
மக்காச்சோளம்ரூ.85
பீன்ஸ் ரூ.100
பீட்ரூட் ரூ.35
பாகற்காய்ரூ.50
கத்திரிக்காய் ரூ.40
முட்டைகோஸ் ரூ.20
குடைமிளகாய் ரூ.50
காய்கறிவிலை (கிலோ)
கேரட் ரூ.40
காலிபிளவர் ரூ.25
கொத்தவரை ரூ.169
சின்ன தேங்காய் ரூ.25
பெரிய தேங்காய் ரூ.28
வெள்ளரி ரூ.20
முருங்கைக்காய் ரூ.60
பெரிய பூண்டு ரூ.160
சின்ன பூண்டு ரூ.150
காய்கறிவிலை (கிலோ)
இஞ்சி ரூ.40
பச்சை பட்டாணி ரூ.90
பச்சை மிளகாய் ரூ.25
கருணைக்கிழங்கு ரூ.28
கோவக்காய்ரூ.35
வெண்டைக்காய் ரூ.50
மாங்காய் ரூ.30
மரவள்ளி ரூ.67
நூக்கல் ரூ.30
காய்கறிவிலை (கிலோ)
பெரிய வெங்காயம் ரூ.15
சாம்பார் வெங்காயம் ரூ.25
பீர்கங்காய் ரூ.89
உருளைக்கிழங்கு ரூ.30
முள்ளங்கி ரூ.15
சேனைகிழங்கு ரூ.40
சேப்பங்கிழங்கு ரூ.48
புடலங்காய்ரூ.30
சுரைக்காய் ரூ.20
காய்கறிவிலை (கிலோ)
பெங்களூர் தக்காளிரூ.85
லோக்கல் தக்காளிரூ.85
வாழைப்பூ ரூ.30
வாழை தண்டுரூ.6.50
பூசணிரூ.26

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.