ETV Bharat / business

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஐஐடி முன்னாள் இயக்குநர்!

author img

By

Published : Oct 12, 2019, 11:01 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோருக்கு டைகான்  விருது வழங்கும் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர் விருது சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். ஆனந்த்க்கு வழங்கப்பட்டது.

tiecon award function

2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோருக்கு, 12வது ஆண்டாக டைகான்(Tiecon) விருது வழங்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழில் நிறுவன தலைவர்கள், முனைவோர்கள், கல்வியாளர்கள், வளர்ந்துவரும் ஸ்டார்ட்-அப்பை சேர்ந்தவர்கள்(Start-up) என 400க்கும் மேற்பட்டோர் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சமுதாய பங்களிப்புகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன.

டைகான் விருது வழங்கும் நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனை விருது, சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். ஆனந்த்க்கு வழங்கப்பட்டது.

Tiecon Lifetime achievement awarded to IIT Former Professor M.S.Anand


இதனைத் தொடர்ந்து பேசிய டைகான் சென்னை தலைவர், இளம் தொழில்முனைவோருக்கு இந்நிகழ்ச்சியின் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும், விருது வழங்கி ஊக்கப்படுத்துவதால் தொழில்முனைவோர் வலுவடைவார்கள் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உலகத்தர குறியீடு நிறுவனங்களின் மதிப்பைப் பெற்ற முத்தூட் ஃபைனான்ஸ்..!

Intro:Body:தமிழகத்தில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோருக்கு டைகான் சென்னை 2019ம் விருது வழங்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் தொழில் நிறுவன தலைவரகள், முனைவோர்கள், கல்வியாளர்கள், வளர்ந்து வரும் ஸ்டாப்அப்கள் என 400க்கும்மேற்பட்டோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.. 12வது ஆண்டாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.. வெற்றி பெற்றவர்கள், சமுதாய பங்களிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுவழங்கப்பட்டது.

இதில் பேசிய டைகான் சென்னை தலைவர்., இளம் தொழில்முனைவோருக்கு தங்கள் தொழிலுக்கு இந்த நிகழ்ச்சியில் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கம் மிகவும் பயன் உள்ளதாக அமையும் மேலும் விருது வழங்கி ஊக்கப்படுத்துவதால் தொழில்முனைவோர் வலுவடைவார்கள் என்றார்..

இந்நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனை விருது, சென்னை ஐஐடியின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் எம்.எஸ். ஆனந்த் அவருக்கு வழங்கப்பட்டது..

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.