ETV Bharat / bharat

ஜம்முவில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Apr 4, 2021, 7:19 PM IST

ஜம்முவில் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் கரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
ஜம்முவில் கரோனா காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு காஷ்மீரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து,ஜம்முவில் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல், இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.