ETV Bharat / bharat

பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள்...கோவாவில் மீண்டும் காங்கிரஸ் பின்னடைவு

author img

By

Published : Sep 14, 2022, 11:27 AM IST

கோவாவில் 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கோவாவில் மீண்டும் காங்கிரஸ் பின்னடைவு - 8 எம்எல்ஏக்கள் திடீர் திருப்பம்
கோவாவில் மீண்டும் காங்கிரஸ் பின்னடைவு - 8 எம்எல்ஏக்கள் திடீர் திருப்பம்

கோவாவில் உள்ள 11 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் எட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் 8 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளதால் கோவா சட்டசபை இருக்கும் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதற்காக அப்பகுதியில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அம்பேத்கர் பெயர் - தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.