ETV Bharat / bharat

காற்றுமாசு வலையில் சிக்கும் இந்திய நகரங்கள்

author img

By

Published : Dec 3, 2019, 1:25 PM IST

காற்று மாசு, கண்டனங்களால் தலைநகர் டெல்லி மூச்சுத் திணறி வருகிறது. காற்று மாசு குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் டெல்லியைப் போன்று பல நகரங்கள் உருவாகக்கூடும்.

Delhi pollution, டெல்லி காற்றுமாசு
Delhi pollution

காற்று மாசுபாட்டின் தீவிரம் குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து, நாட்டின் தலைநகரான டெல்லியை முன்எப்போதும் இல்லாத அளவிற்கு வருத்தத்தில் மூழ்கச் செய்தது. "டெல்லியை விட நரகம் எவ்வளவோ மேல்" என்று நீதிமன்றம் கடுமையான கருத்தை வெளிப்படுத்தி, அரசை வறுத்தெடுத்தது.

விவசாய கழிவுகளை முறையாக அகற்ற விருப்பமோ, அது எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கையோ இல்லை என்று பஞ்சாப், ஹரியானா தலைமைச் செயலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று, நீர் மாசுபாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்ச நீதிமன்றம், "மாசுபாட்டின் காரணமாக மக்கள் இறக்கவேண்டுமா?" என கேள்வி எழுப்பியது. இது பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை பிரதிபலிக்கிறது.

காற்று மாசுவை கருத்தில் கொண்டு தலைநகரில் மருத்துவ அவசர நிலையை அறிவித்த கேஜ்ரிவால் அரசு, அனைத்து கட்டுமான, இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. ஹிரியானா அரசும் தன் பங்கிற்கு, பயிர் கழிவுகள் அதிகம் எரிக்கப்படும் கிராமங்களை அடையாளம் கண்டு, விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வாடைக்கு வழங்கியுள்ளது. அறுவடைக்கு பின் பயிர்க்கழிவுகளை உழுவதால் பலலட்சக்கணக்கான நுண்ணுயிர்களைப் பாதுகாக்கலாம் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தோற்றுவிட்டன.

மாசுகாட்டுபாடு குறித்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை சந்தித்தன. இனியாவது, பெட்ரோல் போன்ற புதைபடிவ எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருள்களை பயன்படுதவன் சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதில் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமான பயிர்க்கழிவு எரிப்பை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது. ஆனால் இதுகுறித்து உரிய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஞ்சாப், ஹரியானா அரசுகள், பயிர்க்கழிவுகளை வயல்களில் எரிக்கத் தடை விதிப்பதாக அறிவித்தாலும், உண்மையில் விவசாயிகள் அதனைத் தொடர்ந்து செய்த வண்ணமே உள்ளனர்.

ஏனெனில், இயந்திரங்கள் மூலம் டன் கணக்கில் வைக்கோல், பயிர் எச்சங்களை அகற்றுவதென்பது அவற்றின் திறனுக்கு அப்பாற்பட்டதாகும். சுற்றுச்சூழலும், தேசமும் பாதிப்படைவதை தடுக்க வேண்டுமெனில், முதல் கட்டமாக அதற்கென மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரம் டன் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுகின்றன - இதில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு பாதிக்கும் மேலானது. எனவே, துரித நடவடிக்கைகள் இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.

டெல்லியைக் காட்டிலும் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தானில் காற்று மாசுபாடு தொடர்பான இறப்புகள் அதிகம். ஹரியானா, பாக்பத், காஸியாபாத், ஹப்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கான்பூர், சிர்சா ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு டெல்லியை விட மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாடு வாரியங்களின் திறமையின்மையும், அங்கு நடக்கும் ஊழலையுமே இது பிரதிபலிக்கிறது.

நுரைப் பஞ்சுகளாய் காட்சியளிக்கும் பட்டினப்பாக்கம் கடற்கரை!

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூன்று மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு (CPCB), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த காலக்கெடு, கடந்த அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. விதிமீறல்கள், செயலின்மை ஆகியவையால் டெல்லி போன்று மேலும் பல நகரங்கள் உருவாகக்கூடும்.

நீர், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தாவிட்டால், ஆசிய-பசிபிக் பகுதி காலநிலை மாற்ற ஆபத்தை எதிர்கொள்ளும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி 25 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்திருந்தது. இத்தகைய அறிவுரைகளை அவமதித்ததே, தற்போதைய சிக்கல்களுக்கு காரணம். காற்று மாசுபாட்டால் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகள் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி எட்டில் ஒருவர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர்.

உலகளவில் 10 லட்சம் இறப்புகளில் சராசரியாக 64 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்த எண்ணிக்கை 134-ஆக உள்ளது. சிறப்புத்தூய்மை திட்டத்திற்காக 102 நகரங்கள் அடையாளம் கண்டுள்ளதாக தேசிய தூய்மை காற்றுத் திட்டம் ( The National Clean Air Plan - NKAP) கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

தலை விரித்தாடும் காற்று மாசு - சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை!

மத்திய - மாநில அரசுகளின் துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மூசி நதி மாசுபடுதல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தும், டெல்லி மாசு நெருக்கடி குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும், சூழ்நிலை மீதான ஈர்ப்பு, காற்று, நீர் மாசுபாட்டின் எதிர்கால தேசிய அளவிலான நெருக்கடியை பிரதிபலிக்கின்றன.

காற்று மாசுவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள், வானகங்களுக்கு எதிராக கடும் விதிகள் அமல்படுவதன் மூலம், அண்டை நாடான சீனா இப்பிரச்னையை பெருளவில் தீர்த்துவிட்டது. தூய்மையை தங்களது கலாசாரமாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடுகள், உலகளாவிய வானிலை பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றன.

கோபன்ஹேகன் மாநாடு மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதேவேளையில், சாம்பி (இந்தோனேசியா) போன்ற நகரங்கள், தாவர வளர்ச்சிக்கும், கழிவுகளில் இருந்து மீத்தேன் உற்பத்திக்கும் அழுத்தம் தருகின்றன. கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பத்தின் உதவி, மிக முக்கியமாக வருங்கால சந்ததியினரின் நலனுக்காக தூய்மையான சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்றவை இந்த பூமியை வாழ்வதற்கு உகந்த சிறந்த இடமாக மாற்றும்.

மூலம் வழங்கும் தண்ணீரில் தரம் இல்லை: அதிர்ச்சி தகவல்..!

Intro:Body:



காற்றாலும் கண்டனங்களாலும் மூச்சுத்திணறும் டெல்லி!

 



--





காற்று மாசுபாட்டின் தீவிரம் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, நாட்டின் தலைநகரான டெல்லியை முன்எப்போதும் இல்லாதவகையில் மேலும் வருத்தத்தில் மூழ்கச் செய்தது. டெல்லியை விட நரகம் எவ்வளவே மேல் என்று நீதிமன்றம் கடுமையான கருத்தை வெளிப்படுத்தி, அரசை வறுத்தெடுத்தது.   சாகுபடி நிலத்தில் விவசாய கழிவுகளை முறையாக அகற்ற விருப்பமோ, அது  எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கையோ இல்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா தலைமைச்செயலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மற்றும் நீர் மாசுபாட்டிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த உச்சநீதிமன்றம், "நீங்கள் மக்களை இப்படித்தான்  நடத்தி, மாசுபாட்டால் இறக்க அனுமதிப்பீர்களா?" என்று கேள்வி கேட்டது, பாதித்த  எண்ணற்ற மக்களது வேதனையின் பிரதிபலிப்பாகும். அண்மையில் டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் அரசு, ‘மருத்துவ நெருக்கடி நிலையை’ அறிவித்ததோடு, அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தது. ஹரியானாவும் தன் பங்கிற்கு, பயிர் கழிவுகளை பரவலாக எரிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டது; மேலும் உழவு இயந்திரங்களை வாடகைக்கு தருகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்றுமாறு மத்திய அரசை பஞ்சாப் அரசு வலியுறுத்தி உள்ளது. அறுவடைக்கு பின் பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு பதில் உழுவதால் நிலத்தில் உள்ள பல லட்சம் நுண்ணுயிரிகள் அழிவதை தடுத்து நில வளத்தை பாதுகாக்கலாம் என்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசுகள் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் உரிய நேரத்தில் உரிய  பதில் தராததால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை சந்தித்தன. குறைந்தபட்சம் மத்திய- மாநில அரசுகள் இப்போதாவது புதைபடிவ அடிப்படையிலான எரிபொருளில் இருந்து மாற்று முறைக்கு மாறும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்தி, விவசாயிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்.





ஒவ்வொரு ஆண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமான பயிர்க்கழிவு எரிப்பை தடை செய்ய வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டது; ஆனால் அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள், பயிர்க்கழிவுகளை வயல்களில் எரிக்க தடை விதிப்பதாக அறிவித்தாலும், உண்மையில் விவசாயிகள் அதை தொடர்ந்தனர். ஏனெனில், இயந்திரங்கள் மூலம் டன் கணக்கில் உள்ள வைக்கோல், பயிர் எச்சங்களை அகற்றுவது என்பது அவற்றின் திறனுக்கு அப்பாற்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் தேசிய அளவில் பாதிப்பை தடுக்கும் முயற்சிகளின் முதல் கட்டமாக, மத்திய அரசு ஒரு தனி நிதியை உருவாக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் பல ஆயிரம் டன் பயிர் கழிவுகள் எரிக்கப்படுகின்றன - இதில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பங்களிப்பு பாதிக்கும் மேலானது. எனவே துரித நடவடிக்கைகள் இங்கிருந்து தான் தொடங்கப்பட வேண்டும்.  பயிர்க்கழிவு எரிப்பால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் எரிவாயு அறையில் மக்கள் வசிப்பது போன்ற சூழல் இருப்பது டெல்லியில் மட்டுமல்ல. டெல்லியை விட உத்தரப்பிரதேசம்,  மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் காற்று மாசுபாடு தொடர்பான இறப்புகள் அதிகம். ஹரியானா, பாக்பத், காஜியாபாத், ஹப்பூர், லக்னோ, மொராதாபாத், நொய்டா, கான்பூர் மற்றும் சிர்சா ஆகிய பகுதிகளின் காற்றின் தரக்குறியீடு, இம்மாதத்தில் டெல்லியை விட மோசமாக இருந்துள்ளது. நாட்டின் முக்கால்வாசி நகரங்கள் மற்றும் பெருநகரங்கள் புகையை வெளியேற்றுகின்றன. இது, நாடு முழுவதும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் செயல்படாததும் மற்றும் அவற்றின் ஊழல் நடைமுறைகளையும் பிரதிபலிக்கிறது. மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூன்று மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (சிபிசிபி), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த காலக்கெடு, கடந்த அக்டோபர் மாதமே முடிந்துவிட்டது. ஆனால், விதிமீறல்கள் மற்றும் மாசு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இல்லாதது, நம் நாட்டில் டெல்லி போன்ற மாசடைந்த நகரங்களை அதிகரிக்க செய்கிறது. 





நீர் மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஆசிய-பசிபிக் பகுதி காலநிலை மாற்ற ஆபத்தை எதிர்கொள்ளும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி 25 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தது. இத்தகைய விவேகமான அறிவுரைகளை அவமதித்ததே, தற்போதைய நெருக்கடியான சிக்கல்களுக்கு காரணம். காற்று மாசுபாட்டால் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநில மக்களின் சராசரி ஆயுட்காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் குறைந்துள்ளது. நாடு முழுவதும் பரவியுள்ள காற்று மாசுபாடு, ஒவ்வொரு எட்டு இறப்புகளில் ஒன்றுக்கு காரணமாக உள்ளது. உலகளவில் 10 லட்சம் இறப்புகளில் சராசரி 64 பேர் காற்று மாசுபாட்டால் இறக்கின்றனர்; இது இந்தியாவில் 134 என்றளவில் உள்ளது. சிறப்பு தூய்மை திட்டத்திற்காக 102 நகரங்கள் அடையாளம் கண்டுள்ளதாக தேசிய தூய்மை காற்றுத்திட்டம் (The National Clean Air Plan - NKAP) கடந்த ஜனவரியில் அறிவித்தது. மத்திய - மாநில அரசு துறைகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், மாசுபாட்டுக்கு எதிரான போராட்டம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை, படிப்படியாக வெளியேறுகிறது. மூசி நதி மாசுபடுதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கருத்தும், டெல்லி மாசு நெருக்கடி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும், சூழ்நிலை மீதான ஈர்ப்பு மற்றும் காற்று, நீர் மாசுபாட்டின் எதிர்கால தேசிய அளவிலான நெருக்கடியை பிரதிபலிக்கின்றன. மாசுபடுத்தும் தொழில்கள் மற்றும் வாகனங்களுக்கு எதிராக கடும் விதிகளை அமல்படுத்துவதன் மூலம், அண்டை நாடான சீனா இப்பிரச்சினையை பெரிதாக  தீர்த்து வருகிறது. தூய்மையை தங்களது கலாச்சாரமாக மாற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடுகள், உலகளாவிய வானிலை பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றன. கோபன்ஹேகன் மாநாடு மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதே வேளையில், சாம்பி (இந்தோனேசியா) போன்ற நகரங்கள், தாவர வளர்ச்சிக்கும், கழிவுகளில் இருந்து மீத்தேன் உற்பத்திக்கும் அழுத்தம் தருகின்றன. கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், விதிமுறைகளை கண்டிப்புடன்  நடைமுறைப்படுத்துதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவி, மிக முக்கியமாக வருங்கால சந்ததியினரின் நலனுக்காக தூய்மையான சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்றவை இந்த பூமியை வாழ்வதற்கு உகந்த சிறந்த இடமாக மாற்றும்.





--















The response of the Supreme Court on the intensity of air pollution that engulfed the country’s capital Delhi is unprecedented. The Court tore into the government on its callousness and strongly commented that hell is better than Delhi. The Court pulled up the Principal Secretaries of Punjab and Haryana on lack of proper will and action in disposing the agriculture wastes. Taking severe objection to the increasing air and water pollution in Delhi, the apex Court’s remark, "Can you treat people like this and permit them to die due to pollution?” is a reflection to the agony of countless sufferers.  The Kejriwal government recently declared a ‘medical emergency’ and banned all construction and demolition activities.  Haryana, on its part, has identified villages which were extensively involved in stubble burning and has taken up the distribution of plowing machinery on hire. Punjab has demanded the Center to fulfill its assurance of financial support to the farmers. The Governments have failed miserably in informing farmers that plowing the crop waste and leaving it there will increase land cover and protect millions of microorganisms from being perished. The governments of Delhi, Punjab, Haryana and UP have been pulled up by the apex court for lack of timely and proper response. At least now the governments at the centre and states should concentrate on the feasibility of switching from fossil-based fuels to other alternatives and ensure farmers’ participation.





 



The National Green Tribunal (NGT) ordered four years back that stubble burning, the main cause for air pollution in Delhi every year, should be prohibited; there has been no action by the government. Though the governments of Punjab and Haryana declare that stubble burning has been banned, in reality it is still continued by the farmers because removing tons of paddy dumps by machine tools is beyond their capacity. The Center should create a separate fund as the first step in its efforts to prevent environmental and national damage. Crop waste is burning to tens of millions of tonnes annually in the country -- Punjab, Haryana and UP account for more than half of them; so urgent action should start from there.  The problem of air pollution due to stubble burning and the plight of the masses living in gas chamber-like environment, is not limited only to Delhi. Air pollution-related deaths are higher in UP, Maharashtra, Bihar, West Bengal and Rajasthan than in Delhi. The air quality index of Delhi, Haryana, Baghpat, Ghaziabad, Hapur, Lucknow, Moradabad, Noida, Kanpur and Sirsa has been worse than Delhi this month. Over three-quarters of cities and towns are dumping smoke, mirroring the ineffectiveness and corrupt practices of pollution control boards around the country. The NGT's deadline to the CPCB (Central Pollution Control Board) to close the pollution causing industries within three months ended in October. Flouting of regulations and lack of measures to control pollution is increasing Delhi-like cities in our country.





The Asian Development Bank warned 25 years back that if water and air pollution is not controlled, the Asia-Pacific region is in danger of change in climate.  Disrespect to such sane advice is now being seen in the form of present chaos. In states like Rajasthan, UP and Haryana, civilian life expectancy has been reduced by more than two years due to air pollution. Contaminated winds across the country are causing one in every eight deaths today. While the average deaths per million internationally due to air pollution is 64, in India it is 134.  The National Clean Air Plan (NKAP), announced in January that 102 cities have been identified for a special plan of action. The hope that with the concerted joint effort of the Central and State government departments, the fight against pollution will be increased is gradually fizzling out. The High Court's response on the pollution of Musi river and the Supreme Court's decisions on Delhi pollution crisis are reflecting the gravity of the situation and future national crisis due to air and water pollution. By implementing strict rules against pollution-causing industries and vehicles, neighboring China has greatly solved this problem.  The countries that make cleanliness their culture, and create awareness among their masses are greatly contributing to global weather conservation. While Copenhagen promotes widespread use of bicycles, cities like Zambi (Indonesia) are increasingly pushing for plant growth and methane production from waste. Lessons learnt from past experiences, strict implementation of rules, and help of science and technology, most importantly, concern for welfare of future generations will save atmosphere and make the earth a better place to live. 




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.