ETV Bharat / bharat

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

author img

By

Published : Jul 12, 2020, 7:04 AM IST

Updated : Jul 13, 2020, 5:58 AM IST

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்.

NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar

  • கிருமிநாசினி தெளிப்பு
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    கரோனா

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை12) கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

  • பொதுமுடக்கம்
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    ஊரடங்கு

பெங்களூருவில் அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் (ஜூலை 12) முடிவடையும் நிலையில், கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறந்த நாள்

  • ஜெய்சங்கர்
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    ஜெய்சங்கர்

புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் பிறந்ததினம் இன்று.

  • புனித் ராஜ்குமார்
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    புனித் ராஜ்குமார்

சிவண்ணா என்று அழைக்கப்படும் கன்னட உச்ச நட்சத்திரம் சிவ புனித் ராஜ்குமார் பிறந்த தினம் இன்று. இவர் சென்னையில் பிறந்தவர்.

  • சஞ்சய் மஞ்ரேக்கர்
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    சஞ்சய் மஞ்ரேக்கர்

கிரிக்கெட் தடுப்பாட்ட புகழ் சஞ்சய் மஞ்ரேக்கர் இன்று தனது 55ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

  • நா.முத்துக்குமார்
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    நா.முத்துக்குமார்

திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு இன்று 41ஆவது பிறந்தநாள்.

  • மலாலா யோசப்சையி
    NewsToday Today News மலாலா யோசப்சையி நா.முத்துக்குமார் சுந்தர் பிச்சை Jai shankar Sunder Pitchai Malala Yousafzai Na.Muthukumar
    மலாலா யோசப்சையி

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் பிறந்து, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்து அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யோசப்சையி இன்று தனது 22ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

Last Updated : Jul 13, 2020, 5:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.