ETV Bharat / bharat

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

author img

By

Published : Jul 15, 2019, 2:51 PM IST

டெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

governor

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்விரத், குஜராத் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இமாச்சலப் பிரதேச புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா 2014ஆம் மக்களவைத் தேர்தலில் தியோரியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Gujarat governor changed


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.