ETV Bharat / bharat

இனி சுங்கச் சாவடியில் க்யூ இல்லை; அனைத்து இடங்களிலும் வருகிறது ஃபாஸ்ட்-டேக்!

author img

By

Published : Jul 20, 2019, 8:30 AM IST

மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் நான்கு மாதங்களில் நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட்-டேக்(Fastag) எனப்படும் தானியங்கி பணம் செலுத்தும் முறையைக் கட்டாயமாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட்-டேக்

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் நான்கு மாதங்களில் மோட்டார் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் டேக் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். நல்ல சாலைகள் வேண்டுமானால் மக்கள் கட்டாயம், சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கருத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கடந்த ஐந்து ஆண்டுகளில் 40,000 கிலோமீட்டர் அளவிலான நெடுஞ்சாலையை அரசு உருவாக்கியுள்ளது. ஆகையால், நாடு முழுவதும் விரைவான கட்டண வசூலை உறுதி செய்வதற்கு, ஃபாஸ்ட் டேக்குகளின் பயன்பாடு மிக அவசியமாக இருக்கின்றது. இது, பல நன்மைகளை பெறுவதற்கு வழிவகுக்கும். ஆகையால், வரும் நான்கு மாதங்களில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படவுள்ளது" என்றார்.

தற்போது, சுங்க கட்டணத்தை மையமாகக் கொண்டு பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த ஃபாஸ்ட் டேக், விரைவில் பெட்ரோல் வாங்குவதற்கும், வாகன நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதற்கும், பயன்படும் வகையில் வழிவகைச் செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார். உள்நாட்டுச் சந்தையில் சரக்கு வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை ஒவ்வொரு முறையையும் சுங்கச் சாவடியைக் கடந்து செல்லும்போது, சில மணித்துளிகள் நின்று பணத்தைச் செலுத்திவிட்டுச் செல்லும் சூழல் தற்போது நிலவி வருகின்றது.

இதை முற்றிலும் தவிர்க்கும் ஃபாஸ்ட் டேக், ரோடியோ அதிர்வெண்ணை அடிப்படையில் கொண்டு இயங்கும் தொழில்நுட்பமாகும். வாகனங்கள் சுங்கச் சாவடியைக் கடக்கும்போது, வாகனத்தை நிறுத்தாமலேயே, சுங்கக் கட்டணத்தைத் தானாகவே செலுத்த உதவும் தன்மை கொண்டது.

Intro:Body:



The drive is expected to promote faster payment of fees through the digital mode so that vehicles can move through seamlessly, and traffic jams at the toll plazas can be prevented.



New Delhi: Starting 1 December 2019, the Ministry of Road, Transport and Highways has decided to declare all lanes in all the toll fee plazas on national highways across the country as dedicated ‘FASTag Lanes’.



According to the National Highways Fee (Determination of Rates and Collection) Rules, 2008, a FASTag lane in a toll plaza is reserved exclusively for the movement of FASTag users. But those of non-FASTag users are to be charged double the fee if they pass through FASTag lanes.



In a letter sent to National Highway Authority of India (NHAI) on Friday, the ministry has asked the authority to ensure strict implementation of the above fee rules at every toll plaza on the national highways.



One hybrid lane will, however, be allowed at every toll plaza to facilitate and monitor over-dimensional or oversized vehicles, where FASTag and other modes of payment will be accepted. This lane will be converted into FASTag lane in a time-bound manner.



The above decision has been taken in order to promote faster payment of fees through the digital mode so that vehicles can move through seamlessly, and traffic jams at the toll plazas can be prevented.



Read more:Piyush Goyal for making GeM portal more simple to attract MSME players



The RFID based FASTag is affixed on the windscreen of the vehicle. It allows for direct payment of fee from the prepaid or savings account linked to it, and enables vehicles to drive through without stopping for transactions.



However, it is found that currently even non-FASTag users are passing through FASTag lanes and making cash payments. This is leading to crowding of the FASTag lanes, and overall traffic congestion at the plaza, defeating the very purpose of the FASTags. As a result, electronic toll collection through FASTags has not grown as much as was desired.



In order to ensure smooth implementation of this decision, the ministry has asked NHAI to assess the overall requirement of FASTags across the country and make it available in requisite numbers.



The required civil and electronic infrastructure at all toll plazas shall also be provided before the implementation date of 1st December 2019. The authority has also been asked to identify and resolve logistic and other problems likely to lead to any law and order problem in this drive.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.