ETV Bharat / bharat

ஹைதராபாத் தீ விபத்து: 50 ஆம்புலன்ஸ்கள் எரிந்து நாசம்!

author img

By

Published : May 7, 2019, 7:19 PM IST

ஹைதராபாத்: ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எரிந்து நாசமாகின.

ஹைதராபாத் தீ விபத்து: 50 ஆம்புலன்ஸ்கள் எரிந்து நாசம்!

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50 ஆம்புலன்ஸ் வாகனங்கள் எரிந்து நாசமாகின.

ஆனால் இந்த விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் தீ காயமோ ஏற்படவில்லை. அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜிவிகே- இஎம்ஆர்ஐ என்ற தனியார் நிறுவனம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து: 50 ஆம்புலன்ஸ்கள் எரிந்து நாசம்
Intro:Body:

After a fire broke out at GVK-EMRI parking lot, around 50 government ambulances were destroyed in Hyderabad. No casualties or injuries were reported in the incident and the investigation is underway.





Hyderabad: Nearly 50 government ambulances were gutted down after a fire broke out at GVK-EMRI parking near Shamirpet area of Hyderabad on Monday afternoon.



"At 1 pm today, we received an information about the fire at GVK EMRI parking lot. Around 50 govt ambulance vehicles which were not in use were gutted in the fire. Fire tenders were called in and after some time we put out the flame. The probe is underway," said Specialist firearms officer, Subhash Reddy.



According to the sources, the ambulances were mostly old and parked in an open space.



No casualties or injuries were reported in the incident.



An investigation has been ordered to ascertain the cause of the fire.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.