ETV Bharat / state

திமுகவில் களமிறங்கப் போவது யார்? வெளியானது உத்தேச வேட்பாளர் பட்டியல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 3:10 PM IST

Updated : Mar 15, 2024, 5:19 PM IST

DMK Candidates in LS polls 2024: நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.

parliament election 2024
parliament election 2024

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணியளவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,

தொகுதிகள் வேட்பாளர்கள்
வடசென்னை

கலாநிதி வீராசாமி

தென் சென்னை

தமிழச்சி தங்கப்பாண்டியன் அல்லது காசி முத்துமாணிக்கம்

மத்திய சென்னைதயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர்

டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம்

வழக்கறிஞர் செல்வம்

அரக்கோணம்

ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை

அண்ணாதுரை அல்லது எஸ்.கே.பி.கருணாகரன்

வேலூர்

கதிர் ஆனந்த்

தருமபுரிடாக்டர் செந்தில்குமார் அல்லது பி.பழனியப்பன்
பெரம்பலூர்

அருண் நேரு

கள்ளக்குறிச்சிபொன்.கௌதம சிகாமணி
கடலூர்

எம்.ஆர்.கே.பி.கதிரவன்

சேலம்பி.கே.பாபு

கரூர்

கோயம்பள்ளி பாஸ்கரன் அல்லது பரணி மணி

( இருவரும் ஒன்றிய செயலாளர்கள்)

நீலகிரி

ஆ.ராசா

பொள்ளாச்சி

சண்முகசுந்தரம்

தஞ்சாவூர்

அஞ்சுகம் பூபதி

தென்காசிதனுஷ் குமார்
திருநெல்வேலி

கிரகாம்பெல், ஞானதிரவியம் அல்லது அலெக்ஸ் அப்பாவு

தூத்துக்குடி

கனிமொழி

கோவைடாக்டர்.மகேந்திரன் அல்லது விசாகன் வணங்காமுடி

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 'கை' நழுவும் இரு தொகுதிகள்.. உத்தேச பட்டியல் வெளியீடு!

Last Updated : Mar 15, 2024, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.