ETV Bharat / state

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 10:34 AM IST

Updated : Mar 20, 2024, 10:55 AM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Etv Bharat
Etv Bharat

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

திமுக வேட்பாளர் பட்டியல் வட சென்னை - கலாநிதி வீராசாமி

1.தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

2.மத்திய சென்னை - தயாநிதி மாறன்

3.வட சென்னை - கலாநிதி வீராசாமி

4.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

5.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

6.வேலூர் - கதிர் ஆனந்த்

7.திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

8.கள்ளக்குறிச்சி - மலையரசன்

9.சேலம் - செல்வகணபதி

10.ஈரோடு - பிரகாஷ்

11.நீலகிரி - ஆ.ராசா

12.கோவை - கணபதி ப.ராஜ்குமார்

13.பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

14.பெரம்பலூர் - அருண் நேரு

15.தஞ்சாவூர் - ச.முரசொலி

16.தருமபுரி - ஆ.மணி

17.தேனி - தங்கதமிழ்செல்வன்

18.தூத்துக்குடி - கனிமொழி

19.தென்காசி - டாக்டர் ராணி ஸ்ரீகுமார்

20.ஆரணி - தரணிவேந்தன்

21.காஞ்சிபுரம் - செல்வம்

வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார் அதில் திருக்குறள் தேசிய நூல், இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

Last Updated : Mar 20, 2024, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.