ETV Bharat / state

அதிமுக 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் யாருக்கு வாய்ப்பு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 11:07 AM IST

Updated : Mar 21, 2024, 12:10 PM IST

admk candidate list: அதிமுக சார்பில் ஏற்கெனவே 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள 2வது கட்ட வேட்பாளர் பட்டியலின்படி,

வ.எண்தொகுதிவேட்பாளர்
1ஸ்ரீபெரும்புதூர்டாக்டர் பிரேம் குமார்
2வேலூர்டாக்டர் பசுபதி
3 திருவண்ணாமலைகலியபெருமாள்
4நீலகிரி தமிழ்ச்செல்வன்
5கோயம்புத்தூர்சிங்கை ராமச்சந்திரன்
6தருமபுரி டாக்டர் அசோகன்
7கள்ளக்குறிச்சிகுமரகுரு
8திருப்பூர் அருணாச்சலம்
9திருச்சி கருப்பையா
10பெரம்பலூர்சந்திரமோகன்
11கன்னியாகுமரிநசரத் பசிலியான்
12மயிலாடுதுறை பாபு
13பொள்ளாச்சி கார்த்திகேயன்
14சிவகங்கைசேவியர் தாஸ்
15திருநெல்வேலிசிம்லா முத்துச்சோழன்
16தூத்துக்குடிசிவசாமி
17புதுச்சேரிதமிழ்வேந்தன்
18விளவங்கோடு(சட்டப்பேரவை இடைத்தேர்தல்)ராணி

உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிம்லா முத்துச்சோழன் அண்மையில் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் ஆவார்.

Last Updated :Mar 21, 2024, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.