Video: நகை திருடு போகாமல் இருக்க பெண்களை சேஃப்டி படுத்திய காவலர்கள்!
Published on: Jun 23, 2022, 11:02 PM IST

மயிலாடுதுறை கூறைநாடு சுந்தரமூர்த்தி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அங்கு நடந்த கும்பாபிஷேகத்தில் பெண்களின் நகை திருடு போகாமல் இருக்க, சேலைத் தலைப்பை மூடச்சொல்லி, சேஃப்டி பின் போட்டுவிட்டு, பெண் காவல் துறையினர் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
Loading...