Nayan Celebrate 2022 Newyear:துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா

By

Published : Jan 1, 2022, 5:47 PM IST

thumbnail

Nayan Celebrate 2022 Newyear:தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் துபாயில் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடினார். இந்த கொண்டாட்ட காணொளியை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.