வீட்டின் வெளியே இருந்த R15 பைக் மாயம் - சிசிடிவி மூலம் விசாரணை
Published on: Dec 31, 2021, 4:47 PM IST |
Updated on: Dec 31, 2021, 4:56 PM IST
Updated on: Dec 31, 2021, 4:56 PM IST

சென்னை அம்பத்தூர் பாடி பிளவர் தெருவைச் சேர்ந்தவர் சுலைமான் (27). நேற்று முன்தினம் பணி முடிந்து தனது இருசக்கர (R15) வாகனத்தை வீட்டு வாசலில் நிறத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது வாகனம் மாயமானது தெரியவந்தது. இந்நிலையில், அங்குப் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Loading...