Earthquake: ஆம்பூர் மலை கிராம பகுதியில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வு

By

Published : Nov 29, 2021, 5:16 PM IST

thumbnail

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டது. அதேபோல, ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் மலை கிராமப் பகுதியில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அரங்கல்துருகம் தர்காவின் சுற்றுச் சுவர் நில அதிர்வின் காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மலை கிராமப் பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.