மிஸ்டர் வேர்ல்ட் போட்டி: 7 சாம்பியன்களுக்கு விருது

By

Published : Nov 22, 2021, 10:59 PM IST

thumbnail

திருவள்ளூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் விஎப்சி வேலு கிளாசிக் உடற்பயிற்சி கூடம் இணைந்து மிஸ்டர் வேர்ல்ட் போட்டி நடத்தியது. இதில் முதல்முறையாக 7 சாம்பியன்களுக்கு அர்ஜுனா விருது பெற்ற மிஸ்டர் வேர்ல்ட் பாஸ்கரன் பதக்கங்களையும் பாராட்டு சான்றுகளையும் வழங்கி கௌரவித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.