பொள்ளாச்சியில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மதுக்கள் அழிப்பு

By

Published : Feb 1, 2022, 6:41 AM IST

thumbnail

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓராண்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்பிலான சட்டவிரோத விற்பனை மதுக்களை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்கள், தரையில் கொட்டி அழித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.