திரையரங்குகளில் வெளியான பேச்சுலர் - கொண்டாடும் ரசிகர்கள்

By

Published : Dec 3, 2021, 10:26 AM IST

thumbnail

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேச்சுலர்'. சதீஷ் செல்வகுமார் இயக்கிய இப்படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்நிலையில் இப்படம் இன்று (டிசம்பர் 3) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் ரசிகர்களுடன் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி பார்த்துள்ள காணொலி வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.