திருப்பதியில் சாமி தரிசனம்செய்த ஐஸ்வர்யா தனுஷ்

By

Published : Dec 7, 2021, 12:26 PM IST

thumbnail

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இன்று (டிசம்பர் 7) சாமி தரிசனம்செய்தார். கோயிலிலிருந்து அவர் வெளியே வரும் காணொலி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.