'இது ஸ்பைடர் லேண்ட்' - விளைநிலத்தைப் போர்த்திய சிலந்தி வலை

By

Published : Jun 17, 2021, 1:49 PM IST

thumbnail

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் கிப்ஸ்லேண்டி பகுதியில் உள்ள விளைநிலம் சிலந்தி வலைகளால் போர்த்ப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையில் சிலந்தி வலைகள் நிலப்பரப்பெங்கும் பரந்துள்ளன. இந்தக் காட்சி காண்போரை கண்கவரச் செய்கிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.