கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சுவையான சாக்லேட் சிப் மஃபின்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கேக்தான். கரோனா காலம் என்பதால் கடைகளிலிருந்து கேக் வாங்குவதை தவிர்த்து, வீட்டிலேயே சுவையான சாக்லேட் சிப் மஃபின்ஸ் எனும் கப் கேக்குகளை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்...