8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது - சுகாதாரத் துறை செயலாளர் தகவல்

By

Published : Sep 12, 2021, 1:45 PM IST

thumbnail

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து முடிவெடுப்பார் என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.