டிஜிட்டல் பாதையில் இந்தியாவை வளர்க்கும் நிதிநிலை அறிக்கை - ராஜாராம் வெங்கடராமன்
டிஜிட்டல் பாதையில் இந்தியாவை வளர்க்கும் நிதிநிலை அறிக்கை இது என இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெங்கடராமன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் நிதிநிலை அறிக்கை குறித்து பகிர்ந்த கருத்துகளைக் காணலாம்.