பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சித்த அண்ணாமலை!
Published on: Oct 27, 2022, 10:42 PM IST

கடலூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, "மரத்து மேல குரங்கு தாவுகிற மாதிரி எல்லோரும் சுற்றி சுற்றி வருகிறீர்கள். ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணுமா..?" என நிதானம் தவறி ஒருமையில் பேசினார். இதற்கு பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Loading...