தர்மபுரி தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கல்!
Published on: Jun 14, 2022, 6:15 PM IST

தர்மபுரி பாப்பாரப்பட்டி அருகில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வழங்கினார்.
Loading...