என் கட்சியை பற்றி பேசக் கூடாது.. செய்தியாளருடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்

By

Published : Aug 29, 2022, 5:32 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

விருதுநகர் அருகே பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிடம் அண்ணாமலை ஆடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு என் கட்சியை பற்றி பேசக் கூடாது என செய்தியாளருடன் ஹெச்.ராஜா வாக்குவாதம் செய்தார்.

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.