இந்து, இஸ்லாமிய மாணவிகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

By

Published : Jan 13, 2023, 5:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

மயிலாடுதுறை அருகேவுள்ள தனியார் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த விழாவில் இந்து, இஸ்லாமிய மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினர்.

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.