புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

By

Published : Feb 26, 2022, 5:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

thumbnail

புதுக்கோட்டை: மங்கலாபுரம் கோயில் திருவிழாவை முன்னிட்டு 54ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி முனி கோயில் திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் 650 காளைகளை 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அடக்கினர். இதில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.