ஓபிஎஸ் சொந்த தொகுதியில் வெற்றிபெற்ற திமுக!

author img

By

Published : May 2, 2021, 11:25 PM IST

ஓபிஎஸ் தொகுதியில் திமுக வெற்றி

தேனி: பெரியகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் தொடர் முன்னிலையில் உள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் திமுக சார்பில் சரவணக்குமாரும், அதிமுக சார்பில் முருகனும் போட்டியிட்டனர். இதில், தொடர்ந்து 25 சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.

  • திமுக - சரவணக்குமார் - 82 ஆயிரத்து 111 வாக்குகள்
  • அதிமுக - முருகன் - 63 ஆயிரத்து 101 வாக்குகள்
  • அமமுக - கதிர்காமு - 14 ஆயிரத்து 844 வாக்குகள்
  • நாம் தமிழர் - விமலா - ஒன்பதாயிரத்து 587 வாக்குகள்
  • மநீம (சமக) - பாண்டியராஜன் - நான்காயிரத்து 225 வாக்குகள்
  • நோட்டா - இரண்டாயிரத்து 130 வாக்குகள்
  • மொத்த வாக்குகள் - இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 617.
  • பதிவான வாக்குகள் - ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 749.
  • எண்ணப்பட்ட வாக்குகள் - ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 63.
  • மொத்த சுற்று - 29.

தற்போதுவரை முடிவடைந்த 25ஆவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 19 ஆயிரத்து 10 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.