ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாளாகத்துக்குள் புகுந்த வெள்ளம்; மாணவர்கள் அவதி
Published on: Aug 5, 2022, 10:37 AM IST |
Updated on: Aug 5, 2022, 12:04 PM IST
Updated on: Aug 5, 2022, 12:04 PM IST

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாளாகத்துக்குள் புகுந்த வெள்ளம்; மாணவர்கள் அவதி
Published on: Aug 5, 2022, 10:37 AM IST |
Updated on: Aug 5, 2022, 12:04 PM IST
Updated on: Aug 5, 2022, 12:04 PM IST
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பள்ளி வாளாகத்துக்குள் வெள்ள நீர் புகுந்தது.
ஈரோடு: காவிரி ஆற்றில் 2.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி வாளகத்துக்குள் புகுந்த காவிரி ஆற்று வெள்ளம்
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இரண்டு பள்ளிகளில் காவிரி ஆற்று வெள்ளம் புகுந்து கடல் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு அருகே கருங்கல்பாளையத்தில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; பொதுமக்கள் தவிப்பு

Loading...