ETV Bharat / state

NIWE மத்திய அரசு வேலைவாய்ப்பு!

author img

By

Published : Nov 4, 2022, 4:47 PM IST

காற்றாலை ஆற்றல் தேசிய நிறுவனத்தில் (National Institute of Wind Energy) உள்ள Program Coordinator, Project Assistant, Project Assistant Grade – I, Project Assistant Grade – II, Project Engineer Grade – I காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள்:

Program Coordinator – Management – 1

Project Assistant – Technical – 1

Project Assistant Grade – I – 7

Project Assistant Grade – II – 3

Project Engineer Grade – I (Mechanical / Aeronautical) – 1

Project Engineer Grade – I (Electrical) – 1

Project Engineer Grade – I (Mechanical / Aeronautical) – 1

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை / முதுகலைப்பட்டம் / B.E / B.Tech / டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது,

Program Coordinator: 40

Project Assistant Technical: 35

Project Assistant Grade I: 27

Project Assistant Grade II: 25

Project Engineer Grade I: 28

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Program Coordinator – ரூ.40,000

Project Assistant Technical – ரூ.30,000

Project Assistant Grade-I – ரூ.20,000

Project Assistant Grade-II – ரூ.25,000

Project Engineer – ரூ.25,000 - 30,000

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://recruitment.niwe.res.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளப்பக்கத்தின் மூலம் 11.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.