நகை பிரியர்களுக்கு நற்செய்தி

author img

By

Published : Oct 27, 2021, 1:22 PM IST

GOLD RATE UPDATE

சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை : தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்.27) தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 64-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.69 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்றது.

இதையும் படிங்க : தீபாவளி ராக்கெட் போல் உயரும் தங்கம் விலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.