சற்றே உயர்ந்தது தங்கம் விலை

author img

By

Published : Jul 5, 2022, 10:31 AM IST

Updated : Jul 5, 2022, 10:53 AM IST

சற்றே உயர்ந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் இன்று (ஜூலை 5) விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஜூலை 5) கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை, கிராம் 5 ஆயிரத்து 270 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி கிராம் 64.70 ரூபாய்க்கும், கிலோ 64 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

Last Updated :Jul 5, 2022, 10:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.