ETV Bharat / state

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

author img

By

Published : Sep 17, 2022, 2:11 PM IST

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாரதப் பிரதமர் மோடிக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரதமர் மோடிக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

  • Birthday Greetings to Hon'ble Prime Minister Thiru @NarendraModi.

    Wishing you a long and healthy life.

    — M.K.Stalin (@mkstalin) September 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்... காட்டுக்குள் விடுவித்தார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.