சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான 'ஜீவி' திரைப்படம்
Published on: Dec 30, 2020, 8:15 PM IST

சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான 'ஜீவி' திரைப்படம்
Published on: Dec 30, 2020, 8:15 PM IST
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா திரையீட்டிற்காக "ஜீவி" திரைப்படம் தேர்வாகியுள்ளது.
வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜீவி. வசூல் ரீதியாக இல்லாவிட்டாலும் விமர்சன ரீதியாக மக்களிடையே பாராட்டுகளை இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
இந்நிலையில், ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஜீவி திரைப்படம் தேர்வாகியுள்ளது.
இதையும் படிங்க: கும்கி ஜோடியின் புதிய படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Loading...