நேதாஜி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
Published on: Jan 23, 2023, 11:20 AM IST |
Updated on: Jan 23, 2023, 11:33 AM IST
Updated on: Jan 23, 2023, 11:33 AM IST

சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேதாஜி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்துகிறார். அதன் நேரலை..
Loading...