Live: சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய கேலரி திறப்பு விழா - CM, தோனி பங்கேற்பு!
Updated: Mar 17, 2023, 5:37 PM |
Published: Mar 17, 2023, 5:13 PM
Published: Mar 17, 2023, 5:13 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிநவீன வசதிகளுடன் கலக்கலாக கட்டப்பட்டுள்ள புதிய கேலரிக்கள் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த புதிய கேலரிக்களை திறந்து வைக்கிறார். மேலும் இவ்விழாவில், ஒரே மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எஸ். தோனி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமரவுள்ளனர்.
Loading...