கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - ஆளுநர் ரவி உரை
Published on: May 13, 2022, 12:58 PM IST |
Updated on: May 13, 2022, 1:27 PM IST
Updated on: May 13, 2022, 1:27 PM IST

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் ஆளுநர் ரவி உரையாற்றி வருகிறார். அதன் நேரலை...
Loading...