தீபத்திருநாளில் ஜொலித்த திரை நட்சத்திரங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Nov 13, 2023, 12:10 PM IST

#actors diwali celebration

நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தீபத்திருநாளில், திரை நட்சத்திரங்கள் வண்ண வண்ண உடைகளை அணிந்தும், மனதிற்கு பிடித்தமான நபர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். ரசிகர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில், குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.