74வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை புகைப்படங்கள்!
Published on: Jan 24, 2023, 12:47 PM IST |
Updated on: Jan 24, 2023, 12:47 PM IST
Updated on: Jan 24, 2023, 12:47 PM IST

வரும் 26 ஆம தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகே அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று இதற்கான ஒத்திகை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
1/ 10
குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

Loading...