விக்ரம் படப்பிடிப்பில் கமல் உடற்பயிற்சி - லோகேஷ் எடுத்த வீடியோ..!

author img

By

Published : Jun 29, 2022, 6:26 AM IST

விக்ரம் படப்பிடிப்பில் லோகேஷ் எடுத்த கமல் உடற்பயிற்சி  செய்யும் வீடியோ..!

விக்ரம் படப்பிடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுத்த கமல்ஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் 25ஆவது நாளை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது கமல்ஹாசனின் ’ட்ரைசெப்ஸ்’ தெரிய வேண்டும் என அவரிடம் கேட்டுக் கொண்டதாகவும், உடனே அந்த ஷாட் எடுக்கும் முன்னர் கமல்ஹாசன் அதற்கான உடற் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

விக்ரம் படப்பிடிப்பில் லோகேஷ் எடுத்த கமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ..!

அதை தனது செல்போனில் படம்பிடித்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த வீடியோவை லோகேஷ் கனகராஜ் தற்போது வெளியிட்டுள்ளா. இந்த காணொலி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:திரைப்படமாகும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.